ட்விட்டர் ஐஒஎஸ் செயலியில் புது அம்சம் அறிமுகம்

ட்விட்டர் நிறுவனம் தனது ஐஒஎஸ் செயலியில் புதிய அம்சத்தினை வழங்க துவங்கி உள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம். ட்விட்டர் ஐஒஎஸ் செயலியை பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் புதிய அம்சத்தை வெளியிட துவங்கி உள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வாய்ஸ் ட்விட் பதிவிட முடியும். பயனர்கள் ட்விட்டரில் பதிவிட விரும்பும் கருத்துக்களை அதிகபட்சமாக இரண்டு நிமிடங்களுக்குள் பேசி அவற்றை ஆடியோ வடிவில் பதிவிட முடியும். பின் ட்விட்டரில் அவர்களது ஃபாளோவர்கள் வாய்ஸ் ட்விட்களை கேட்கலாம். வாய்ஸ் ட்விட் … Continue reading ட்விட்டர் ஐஒஎஸ் செயலியில் புது அம்சம் அறிமுகம்